- அழகிய கனவு ஓன்று வேண்டும்.
- அதை அடைவதற்க்குக் கடும் முயிற்சி வேண்டும்.
- அவமானம் பார்க்காத குணம் வேண்டும்.
- தூக்கம் தவிர்க்கப் பழகவேண்டும்.
- சிறிய வாய்ப்புகளை நிராகரிக்காமலிருக்க வேண்டும்.
- ஏமாற்றங்களை விழுங்க வேண்டும்.
- உள்ளத்தில்ஒரு வெறி ஓயாது புயலாக வீசிக் கொண்டிருக்க வேண்டும்.
- உழைப்பில் உண்மை வேண்டும்.
- அனைத்துக்கும் மேலாகப் பொறுமை வேண்டும்.
Every "Moment" Is A Bliss.

Comments
Post a Comment