தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள். (Work hard atleast for 12 hours / day) வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் ( Key to Opportunity is Hard work) . வெற்றி ஒன்றேயே மனம் நினைக்க வேண்டும் (Heart should always think about success , nothing else) வெற்றி ஏணியில் ஓவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். (There is no shortcut for success) ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு . ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது , மற்றொண்டு நாமே ஏறுவது. (Dont dependent upon anyone for your work , take intiative and complete it) வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது. (Don't get scared for anything , be a warrior) பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். (Get yourself dedicated in work even though its not an interesting work) முடியாது , நடக்காது போன்றவார்த்தைகளை சொல்லவே கூடாது. (Everything is possible) பாதுகாபப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது. (Dont be staganent or be id
Every "Moment" Is A Bliss.