- தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்.(Work hard atleast for 12 hours / day)
- வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் ( Key to Opportunity is Hard work).
- வெற்றி ஒன்றேயே மனம் நினைக்க வேண்டும் (Heart should always think about success , nothing else)
- வெற்றி ஏணியில் ஓவ்வொரு படியாகத்தான் ஏற வேண்டும். (There is no shortcut for success)
- ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு . ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது , மற்றொண்டு நாமே ஏறுவது. (Dont dependent upon anyone for your work , take intiative and complete it)
- வியாபார அபாயங்களைக் கண்டு அஞ்சக்கூடாது. (Don't get scared for anything , be a warrior)
- பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதை விட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக் கொள்ள வேண்டும். (Get yourself dedicated in work even though its not an interesting work)
- முடியாது , நடக்காது போன்றவார்த்தைகளை சொல்லவே கூடாது. (Everything is possible)
- பாதுகாபப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.(Dont be staganent or be ideal.. Keep Progressing)
- வெற்றிக்கு தேவை பாதி அதிர்சஷ் டம் , பாதி அறிவு. (For success , Half Luck and Half smart work)
- துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும். (Dare to take actions)
- நீங்கள் சமபாதிப்பதை விட உழைக்க வேண்டும். (Work More than you earn)
- மற்றவர்களை உங்களக்காக உழைக்க வைப்பதில் புத்திசாலித்தனம் இருக்கிறது.(Make people to work for you , smartness lies there)
- வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.(Always be ready to take the opportunities)
- எதையும் நாளை என்று தள்ளிப்போடக் கூடாது.(Dont push the work for tomorrow..Do it now)
- கை கடிகாரத்தைக் கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள். (Sell Wrist watch and get alarm clock)
- மற்றவர்கள் நம்மை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது. (Be independent always)
- கவலைப்படாதீர்கள்.கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது.(Be happy always , there is no gain in thinking about Past things)
- சந்தோஷ்த்தை கொடுப்பது பணம் மட்டும் அல்ல.(Money is not the only one in life which gives you happiness)
- கடவுளை நம்புங்கள்.(Believe in god)
Every "Moment" Is A Bliss.

Comments
Post a Comment