தொலை தூரம் செல்கிறேன் , என் அருகில் நீ இல்லை..
உண் நினைவாலே பயனிக்கிறேன் ,உண் ஜீவன் என்னை தாங்க..
மணிகள் கடந்தாலும் உண் நினைவு கடந்து செல்ல வில்லை...
இயற்கை பிரமிப்பு ஆணவை ஆனால் உண் அழகுக்கு இயற்கை நிகர்இல்லை..
மீண்டும் வருவேன் , உன் கை கோர்த்து
வெகு தூரம் செல்வோம் ..நீ என்ன மூச்சாய் , நான் உண் மூச்சாய் ..
பல மணி நேரம் ரசிப்பேன் ..இயற்கை அல்ல , உண் கண் இமைகளை ..
காற்றே நீ மெதுவாய் செல் , என் உயிர் இமையை கலங்க வைக்காதே...
நீ என் அருகில் இருக்கும் வரை , வாழ்வே சொர்கமே ..
பயணம் தொடங்கும் ...
Hey there skumar813 information or the article which u had posted was simply superb and to say one thing that this was one of the best information which I had seen so far, thanks for the information #BGLAMHAIRSTUDIO
ReplyDelete